1915பழமையும் வரலாற்றுப் பின்னணியும் பாரம்பரியமும் கொண்ட பத இவ் ஆரம்பப் பாடசாலை சைவபரிபானை சபையினுடைய பூரண அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது. (18.01.1915)
1915 -1927 இப்பாடசாலை "இந்துக்கல்லூரி தமிழ் வித்தியாசாலை என்ற பெயரில் ஆண்களுக்கென தனித்துவமான பாடசாலையாக இயங்கி வந்தது.
1927இது கவைன் பாடசாலையாகத் சதொழிற்படத் சதொடங்கியது. (0௦5, 03.1927 தொடக்கம்)
1928இந்துக் கல்லூரியின் மைதானத்தின் கிழக்குப் பகுதியில் தனிக் கொட்டகை அமைக்கப்பட்டு இயங்கி வந்தது.
1951-1994பாடசாலையின் முழு நிலப்பரப்பு 2 றூட் 3 பேர்ச் ஆக இருந்தது. அவற்றுள் கட்டடங்கள் அமைந்துள்ள நிலத்தின் பரப்பு 1 றூட் 0.16 பேர்ச் ஆகும்.
1951யாழ்.கஸ்தூரியார் வீதியில் 244 ஆம் இலக்கத்தில் தற்போதைய பாடசாலைக்கான அத்திபாரம் இடப்பட்டது. 17.08.1951
1954புதிய கட்டடத்தில் வகுப்புக்கள் இயங்கத் தொடங்கின. (22.01.1954)
1960150x22 நீளமான மண்டபத்துள் அடக்கப்பட்ட வகுப்பறைகளும் ஏனையவை கொட்டகை அமைப்பிலான வகுப்பறைகளும் அமைக்கப்பட்டன.
1962வர்த்தக மானிப் பிரகாரம் அரசாங்கப் ப ப் படுத்தப்பட்டது. (1962.04.06)
1975கந்தக் கல்லூரி அமைப்பிலிருந்து முற்றாக விலகி !! யாழ் இந்து ரம்ப பாடசாலை "' என்ற வெயரில் தனித்துவமான கட்டமைப்புடன் அரம்பக்கல்விக்குரிய பாடசாலைகளுள் ஒன்றாகத் திகழத் தொடங்கியது. இப்பாடசாலையில் J.H.P சின்னம் பொறிக்கப்பட்டது.
“1 அடையாளமாக 111.2 எனும்
1980 - 1985மாடிக் கட்டடங்களும், ப ் உகுப்பறைகளும் உருவாக்கப்பட்டன.
1984 - 1985பரீட்சார்த்தமாக தரம் 6, 7 வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
1985தரம் 1 - தரம் 5 வரை ஒவ்வொரு தரங்களிலும் இரண்டு சமாந்தர வகுப்புக்கள் கொண்டதாக அமைந்துள்ளன.
1986தரம் 6,7 வகுப்புக்கள் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட போதும் மீண்டும் அத்திட்டம் கைவிடப்பட்டது.
1986முதன்முதலில் பரிசுத்தினம் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது. முதன்மை விருந்தினராக மதிப்பிற்குரிய திரு. சிம்மியாம்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. மதிப்பிற்குரிய உப அதிபர் திரு.வே. தம்பிப்பிள்ளை அவர்களால் பாடசாலைக்கீதம் (ஆர்வமுடன் பாடூவோம் .... '' ஆக்கப்பட்டு ஹம்சத்வனி ராகத்தில் பாடப்பட்டது.
1991-1992இப்பாடசாலைக்குரிய மகுட வாசகம், அடையாளச் சின்னம் என்பன வடிவமைக்கப்பட்டன.
1994யாழ் இந்து ஆரம்ப பாடசாலையானது புலமைப் பரிசில் பரீட்சையை நடாத்தும் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
1994 - 19951றுட்19 பேர்ச் கொள்வனவு செய்யப்பட்டு இணைக்கப்பட்டது.
1995இக்காலத்தின் முற்பகுதியில் பிரதான மண்டபத்திற்கான மேடை அமைக்கப்பட்டது.
1998குருளைச் சாரணர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1999அனைத்து மாணவர்களையும் கலந்து கொள்ளச் செய்யும் நோக்குடன் இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் முதன்மை நிலை 1, முதன்மை நிலை 2.3 என இரண்டு நிகழ்வுகளாக தொடக்கி வைக்கப்பட்டன.
1999முதன்முதலாக எமது பாடசாலை மாணவர் குழவினர் யாழ் இந்துக்கல்லூரி சதுரங்க விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட போட்டியிலும், யாழ்ப்பாண கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட போட்டியிலும் கலந்து கொண்டமை பாராட்டுக்குரியது. செல்வன்.சி.வல்லவக் குமரன் சிறந்த சதுரங்க ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1999முதன்மை நிலை 1, முதன்மை நிலை 2 3 என்ற வகையில் இரண்டு மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. பான்ட் வாத்திய அணியினர் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர் பங்கு கொள்கின்ற உடற்பயிற்சிக் கண்காட்சி என்பன ஆரம்பித்து வைக்கப்பட்டன.
1999தரம் 5 மாணவர்களுக்கு இடையிலான ! ஏமன்பந்து "' சுற்றுப்போட்டி முதன்முதலாக "' ரூபி ஜீவல்லறி" ஆதரவால் நடாத்தப்பட்டு வெற்றிக் கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
1999திரு.ந.சிவபாலன் அவர்களின் அற்புதப்படையலாக "சரஸ்வதி திருவுருவம் கொலு வைக்கப்பட்டது. (தரம் 3 மேல்மாடிக் கட்டடத்தில்)
2000பரிசளிப்பு விழாவில் மாண நைய றைட் கொண்டு வரப்பட்டது. ட ந
2001கல வாதிகளும் கொண்ட நூலகம் நீர்மாணிக்கப்பட்டது.
2001"கணினித்துறை" மாணவர்கள் கற்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது.
2002எமது “ட சொல்லப்பட்டு பாரிய பொறுப்பு ஒன்று சமூகத்திற்கு விடப்பட்டது. தலை
2002கோன்ஸ் முதலுதவிப்படை"' என்னும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
2002எறிபந்து " சுற்றுப்போப்ழக ணி, முத்துக்குமார் அணி மோதிய அணிகள் :- கனகரத்தினம் அணி. ட்ட ட வெற்றி பெற்ற அணியாக கனகரத்தினம் அணி அறிவிக்கப்பட்டது. சான்றிதழ்களும் வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
2002புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெறுகின்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகின்ற நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2002"சிறுவர் தினம்" முதியோர் தினம் '' கொண்டாட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2002பெண்களுக்கான வலைப்பந்து முதன் முறையாக பயிற்றுவிக்கப்பட்டு போபி நடாத்தப்பட்டது. கனகரத்தினம் அணி, முத்துக்குமார் அணிகளுக்கிடையிலான போப்டி நடாத்தப்பட்டு முத்துக்குமார் அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
2003அழகியற் செயற்பாடுகளை வினைத்திறன் உடையதாக மாற்றும் வகையில் '' பெற்றோர் தீன விழா " அனைத்து மாணவர்களும் தரம் 1 - தரம் 5 ) பங்கு பற்றக் கூடியதாக ஒழுங்கு செய்யப்பட்டது.
2003தேசிய கல்வி நிறுவகம் " தரம் 1 இல் சேரும் பிள்ளை தொடர்பாக "பிள்ளையை அறிவோம்' என்ற நெட்டாங்கு ஆய்வை மேற்கொள்வதற்காக இலங்கை பூராகவும் 40 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆய்வை மேற் கொண்டது. கந்த ஆய்வுத் தொடரில் எமது பாடசாலையில் தரம் 1£ வகுப்பு தெரிவு செய்யப்பட்டது. ஆய்வாளராக பாடசாலையின் அதிபர் திரு. வே. ஞானகாந்தன் அவர்களும் ஆய்வாசிரியை யாக திருமதி, நி. கிருபாகரன் அவர்களும் வலயக் கல்விப் பணிமனை மாகாண கல்வி பணிமனை ஆகியோரின் சிபாரிசின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது-
2003புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுடைய எண்ணிக்கை மூவிலக்கமாக 008 பேர்) உயர்ந்தது, யாழ் மாவட்டத்திலும் வடக்கு கிழக்கு மாகாணத்தில்! ஏரமுதன்மைச் சாதனையைப் படைத் த்தது.
2003ஆங்கில மொழியை விரர் ் புக்கர் த்தி செய் ் சேட வரப்பு ரம்பிக்கப்பட் ட தி யும் வகையில் மாலை நேர
2003கற்றல், கற்பித்தல் வினைத்திறனை அதிகரிக்க ஆரம்பக்கல்வி வள நிலையம் ஒன்றிற்கான முயற்சிகள் முன்எனடுக்கப்பட்டன.
2004அகில இலங்கை ரீதியில் புலமைப் பரிசில் பரீட்சை சாதனை படைக்கப்பட்டது,
2004இரளவு செம்மைக்குட்பட்ட ஓடியோ, வீடியோ சாதன அறை அமைக்கப்பட்டது.
2004உள நநருக்கல்களுக்கு உட்பட்டுள்ள பிள்ளைகளுக்குமான வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கும் என கல்வியில் கவனம் செலுத்தும் வகையில் பயிற்சியுடன் கூடிய அறை உருவாக்கப்பட்டது.
2005செலிங்கோ வங்கியின் அனுசரணையுடன் நடைபெற்ற சிறுவர்களுக்கான வலய மட்ட ரெனிஸ் போட்டியில் 24 மாணவர்கள் பங்கு பற்றி பெண்கள் அணியினர் 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
2005மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி பாடசாலையின் இலட்சினையுடன் நீல நிறத்தில் உருவாக்கப்பட்டது. (02.02.2005)
2006மீண்டும் இரண்டாவது தடவையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைக்கப்பட்டது.
2006116 செயற்திட்டத்தில் எமது பாடசாலை இணைக்கப்பட்டமை ஓர் வரலாற்று நிகழ்வு ஆகும். யாழ் வலயப் பாடசாலைகளின் செயற்பாட்டுக் பாங்கிலான புள்ளி வடிவங்கள் செயற்றிட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்று 10 பாடசாலைகளில் ஒன்றானது.
2006கல்விக்கான உணவுட்டல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2007ESDFP மாணவர்கள் கற்றல் திறணை விருத்தி எய்யும் முகமாகவும் ஆசிரியர்களின் ஆளுமையை மேம்பாடடையச் எய்யும் முகமாகவும் கல்வித் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்டது.
2007திருக்குறள் மணனப் போட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது.
2008JICA சயற்றிட்டத்தின் கீழ் முகாமைத்துவ கட்டமைப்பு முன்வைப்பில் 1ஆம் இடத்தினையும் கல்வி மேம்பாட்டு தர வட்டத்தில் 2ஆம் இடத்தினையும் தட்டிக் கொண்டது. தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேற்றில் உயர் வீச்சைக் காட்டியதற்காக தேசிய மட்டத்தில் விருதினைப் பெற்று JICA எயற்றிட்ட உதவியுடன் புதிய மலசல கூடம், கணினி அறை என்பன அமைக்கப்பட்டன.
2008நான்கு தினங்கள் ஒழமுங்கமைக்கப்பட்ட கண்காட்சியானது ஆரம்பக்கல்வி வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தரம் 1 - தரம் 5 வரை பாட விதாணங்களை மாணவர்களுக்கு முன் வைக்கும் செயல்நிலை உருவாக்கப்பட்டது. (2௦.09.2008)
2009பாடசாலையில் "இணையத்தளம்" ஆரம்பிக்கப்பட்டது. கணினித் துறை இணைப்பாளர் திரு. S.V மகேந்திரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. (21.10.2009)
2009ர ட ட க்கப்பட்டது- ர் நிலையம் ॥ திறந்துவை 2009 உளவள க ன தல) திறந்து வைத்தவர். திருமதி. அ. வேதநாயகடி னம் பிறந்தது 85.02. ட்ட
2010மைதானம் 0 ட யாழ்ப்பாணம்? கல்விப் பணிப்பாள ் ந்தில்நந்தனன் (பிர ட ட்ரை நீக்கம் ஸய்தவர்- திரு.மா. செந்தில்நந்த தச செயலாளர், ந
2010மைதானம் தி எச் சங்கச் செயலாளர்) வ் பாடசாலை அபிவிருத்திச் ச டா _ ட விளையாட்டு மைதானம் ' என பயர் ௯ூட்டப்பட
201003.10.2000 அன்று" ஞானகாந்தன் டது, ந இலட்சினை அணிதலும் அறிமுகப்படுத்தப்பட
2011ஆசிரியர்களுக்கான சீருடை அணிதலும் க ப்பட்டது
2011தென்றல் வானொலி நடாத்திய '' ஏ 2௦1 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் ஜெ ப ழு த்தை க க் பாது அறிவு பூங்கா" வினாடிவினா நிகழ்ச்சியில் எமது பாடச் றுக் கொண்டது. ல் - டூப் ந ட்பெர் ட
2011முதன் முதலாக புதிய மைதானத்தில் விளையாட்டுப் போட்டிநடைசபறறது.
2011புகழ் பூத்த முன்னாள் அதிபர் அமரர் கனகரட்ணம் அவர்களது உருவச் சிலை திறப்பு வழு அவரது பாரியாரும் புதல்வர்களினதும் அனுசரணையுடன் 6-4-201 அன்று திறக்கப்பட்டது.
201227.02. 2012 திகதியில் இசுருபாயாவில் உள்ள Water Edge Hotel இல் விருது வழங்கும் நிகழ்வில் எமது பாடசாலைக்கு 6S செயற்றிட்டத்ததில் போட்டியிட்ட முப்பது பாடசாலை களில் 5 ஆம் இடத்தையும் 6S தரவட்டக்குழுவிற்கான போட்டியில் முதலாமிடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கவையாகும்.
2012எமது பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று (2012) இவ்வாண்டில் யாழ்/ இந்தக் கல்லூரியில் தரம் 1௦ இல் இ.செந்தூரன் அவர்கள் இலங்கைப் பாடசாலை மாணவர்களுக் கான மெய் வல்லுனர்ப் போட்டியில் உயரம் பாய்தலில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
2012உலக உணவுத்திட்ட அனுசரணையுடன் எமது பாடசாலையில் புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய சமயலறை அமைக்கப்பட்டது.
2012விளையாட்டு மைதானம் மாணவர்களது பாதுகாப்புக் கருதி சுற்று மதில் புணரமைப்பு இம் பெற்றது. இத்துடன் மாணவர்கள் தங்கி இருக்கக் கொட்டகையும் அமைக்கப்பட்டது.
2012எமது பாடசாலையின் புகழ் பூத்த அமரர் கனகரட்ணம் அதிபர் அவர்களது புதல்வர்களினத்? அனுசரணையுடன் பாடசாலை முகப்பு அலங்காரமாக நுழைவாயில் அமைப்பதிச் அத்திபாரம் இடப்பட்டது.
2012 தேசிய ம க தொழில்நுட்ப சிறப்பு விருது வழங்கல் 2010 போட்டியில் எமது ன் காண மட்டத்தில் 8 ஆம் இடத்தினையும் தேசிய மட்ட த்தில் 9ஆம் இடத்தினை! பெற்றதன் பேறாக ் 5 ரா ணவ ற எமது கணினிப்பகுதிக்கு 20 மடிக்கணினிகள் மற்றும் ஓ ரரியபர கைப்படப் ் பம் கைப்படம் கருவி போன்றன கல்வி அமைச்சில் இருந்து கிடைக்கப் பெற்ற
20136S செயற்றிட்டம் தெரிவு செய்யப்பட்ட 30 பாடசாலைகளில் யாழ் மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டது. அதில் எமது பாடசாலையும் ஒன்றாகும்.
2013வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட பொது அறிவு வினாடி வினாப் போட்டியில் மாகாணமட்டத்தில் எமது பாடசாலை மூன்றாமிடம் பெற்றுள்ளது.
2013இவ்வாண்டில் எமது பாடசாலையில் புகழ் பூத்த முன்னாள் அதிபர் அமரர் கனகரட்ணம் அவர்களின் புதல்வர்களின் அனுசரணையுடன் பாடசாலையின் முகப்பு அலங்கார நுழைவாயில் அமைக்கப்பட்டது. இதனை எமது பாடசாலை சமூகத்துடன் இணைந்து ஓய்வு பெற்ற அதிபர் திரு.சு. தியாகலிங்கம் தம்பதியினர் அவர்களின் மணிவிழா நாளன்று திறந்து வைத்தனர்.
2013இவ்வாண்டு எமது பாடசாலையின் கலைக் கோயிலின் தெய்வமாக விளங்கும் சரஸ்வதி சிலையினை எமது பாடசாலை பழைய மாணவன் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் சமய அனுட்டானங்களுடன் திறந்து வைத்தார்.
01. சீரற்றநிலையில் காணப்பட்ட வகுப்பறைத்தளங்கள் சீராக்கப்பட்டன.
| தரங்கள் | பிரிவு |
| 2 | F |
| 3 | A |
| 4 | A,B,E,F |
| 5 | A,B,C,D,E,F |
02. விளையாட்டு மைதானத்தில் "பார்வையாளர் அரங்கு'' அமைக்கப்பட இருக்கின்ற பகுதிக்கு முன்னேற் பாடாக நிலம் செப்பனிடப்பட்டது.
03. பரீட்சைகள் நடாத்துவதற்கு போதுமான அளவு தளபாடங்கள் காணப்படாதவிடத்து தளபாடங்கள் திருத்தம் செய்யப்பட்டன.
04. மைதானத்திற்குரிய மின்னிணைப்பு, நீர் விநியோகம் என்பன உரிய முறையில் நீர்மாணிக்கப்பட்டன.
05. தரம் 5 வகுப்பறைகளை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை சிரமமின்றி மேற்கொள்வதற்கு வசதியாக பிரித்து அடைக்கப்பட்டன.
06. சமையல் அறைக்கு மின்னிணைப்புக்கள் இணைக்கப்பட்டன.
07. மைதானத்தில் இருந்த கட்டடம் பூரணமாக அகற்றப்பட்டது.
08. பூந்தோட்டங்கள் புனரமைக்கப்பட்டன.
09. மைதான பார்வையாளர் அரங்கிற்கு மின்னிணைப்பு செய்யப்பட்டது.
2015
01. இணையத்தளம் புனரமைக்கப்பட்டது.
02. Mission & Vision மாற்றி அமைக்கப்பட்டது.
03. மழைக்காலங்களில் நீர் தேங்கா வண்ணம் நுழைவாயில் தளம் உயர்த்தப்பட்டது.
04. அலுவலகம் குளிரூட்டப்பட்ட அறையாக மாற்றி அமைக்கப்பட்டது.
05. மாணவர்கள் தங்கி நின்று செல்வதற்கு வசதியாக மதிலோரம் கூரையமைக்கப்பட்டது.
06. மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் காலைப் பிராத்தனையில் ஒன்று கூடுகின்ற முறையை நடைமுறைப்படுத்தப்பட்டது.
07. காலையிலே மாணவர்களுக்கான "பொது அறிவு நேரம்" என்கின்ற தலைப்பில் ஆரம்பக்கல்வி மாணவர்களை மையப்படுத்தியதாக ஒரு செயற்றிட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
08. பூங்கா புனரமைக்கப்பட்டு மனதைக் கொள்ளை கொள்ளும் அழகிய நிறங்களுடைய புக்கள் புதுப்ஸபபாலிவுடன் பாடசாலையினுடைய கவினுறு தோற்றத்தை மேலும் எழுச்சியாக்கும் முறையில் அமைக்கப் பெற்றது.
09. ஆசிரியர்களுக்கான சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
10. அலுவலகத்திற்கு முன்னால் இருந்த அபாயகரமான நிலையில் காணப்பட்ட கட்டடத்தின் 70 அடி நீளம் அகற்றப்பட்டதோடு 30 அடி நீளம் மீளப் புனர்நிர்மானம் செய்யப்பட்டு தற்கால வாகனத் தரிப்பிடமாக பயன்படுத்தப்படுகின்றது.
11. கனகரட்ணம் மண்டபத்தில் தெற்குப் பக்கமாக களஞ்சிய அறை உருவாக்கப்பட்டது.
12. பல்லூடக எறியிகள் நீரந்தரமான அலுவலகத்திலும் கணினி. அறையிலும் பொருத்தப்பட்டு அதன் மூலம் பாடசாலை முகாமைத்துவச் எசயற்பாடுகளும் கற்றல் கற்பித்தல் எசயற்பாடுகளும் வினைத் திறனாக்கப்பட்டது.
13. இணையத்தள வசதி, பாதுகாப்புக்கமராத் தொகுதி, உள்ளகத் தொலைபேசித் தொடர்பாடல் போன்ற வசதி ஏற்படுத்தப்பட்டன.
14. நீர்த் தாங்கியின் கீழ் சகல வசதிகளுடனான குளியலறை நீர்மாணிக்கப்பட்டது.
15. நுழைவாயில் நிலக் கற்கள் பதிக்கப்பட்டு பாடசாலையின் முகப்பை பிரமிக்க வைத்தது.
தொகுப்பு :
செல்வி சீ. சுப்பிரமணியம்
திருமதி நி. கிருபாகரன்
திருமதி வி. சக்திவேல்