இலங்கைத் தீவு அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சமயத்தில் சைவமும் தமிழும் நலிவுறும் ஆபத்து உருவானது. அதிலிருந்து நம் மதத்தையும், மொழியையும் பேணிக் காத்து மேன்மையுறச் செய்யும் விடாமுயற்சியில் - விழிப்புணர்வு எழுச்சியில் - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரும் அவர் வழி வந்த நம் முன்னோர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் ஓர் அங்கமாக சைவபரிபாலன சபையின் நோக்கில் புலர்ந்ததுதான் இன்று போற்றுதலுக்குள்ளாகி நிற்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
மிஷனரிமார்களின் ஆங்கில மொழிக் கல்வியையும் அதனால் அரச உத்தியோகங்களையும் வாய்ப்புக்களையும் பெறலாம் என்ற சாதக சூழலையும் பயன்படுத்தி மிஷனரிமாரின் கிறிஸ்தவ மதத்துக்கு இந்துக்கள் மதம் மாறும் ஓர் அவல நிலைமை மோசமாக எழுந்தபோது அதினின்றும் நம் சமூகத்தைக் காப்பாற்றவும் இந்துக்கள் மதம் மாறுவதைத் தடுக்கவும் சைவசமயச் சூழலில் அந்த ஆங்கிலக் கல்வியைப் போதிக்கும் எத்தனமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி போன்ற சுதேசிய கல்வி மையங்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரவலாக உருவாக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அந்த வகையில் முதன்மையானதாக உருவாயிற்று.
பாடசாலையின் தோற்றம்
சைவச் சூழலில் ஆங்கில மொழிக் கல்வியைப் போதிக்கும் முனைப்போடு 1890 இல் உருவான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதன் ஸ்தாபகர்களின் எதிர்பார்ப்புக்கு அமைய ஓங்கி வளர்ந்து ஆரம்பத்தில் இருந்தே ஆங்கில மொழிமூல கல்விக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றியது ஆற்றுகின்றது.
எனினும் ஆங்கில மொழிக் கல்விக்கு ஈடுகொடுக்க முடியாத சுதேசிய மக்களை -மாணவர்களை- கல்வித் துறையில் தூக்கிவிடும் நோக்கில் இந்த நடைமுறைத் திட்டம் பயனளிக்கவில்லை. என்பதை இந்துக் கல்லூரி நிர்வாகத்தினரும் - கல நடாத்திய யாழ். இந்துக் கல்லூரிச் சபையினரும் உணர்ந்தபோதுதான் மாற்றுத் திட்டம் கு றிந்து ரீலை இநதிக்கத் தலைப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. அந்தர் சிந்தைனையில் பிறந்ததுதான் வாழ்ப இந்து ஆரம்ப பாடசாலை.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிர்வாகத்தை ஒப்ட: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தை அட இலப்பரப்பிலேயே 16.01.1915 இல் இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்ப் பாடசாலை; என்ற ப் இது இயங்கத் தொபங்கிற்று எனக் கூறப்படுகின்றது. அத்தகைய புதிவுகளே கபந்த சில தசாப்த ப் ட் கள், கையேடுகள், சஞ்சிகைகள், அறிக்கைகள். ங்கள்ு இப்பாடசாலையை ஒட்டி வெளியான நூல்கள், ன் ் போன்றவற்ற இம்பிடித்துள்ளன. எனினும் இதுவரை அதற்கான சான்றாதாரங்கள் வெளிப்படையாக முன்வைக்கப்பட பதியப்படவோ இல்லை.
இந்துக் கல்லூரி இயக்குநர் சபை
1890 இல் சைவ பரிபாலன சபையினரால் இந்து உயர் பாடசாலை; எனற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிர்வாகம் அக்காலகட்டத்தில் சைவ பரிபாலன சபையால் உருவாக்கப்பட ஆறுபேர் கொண்ட உபகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் 1902இல் இலங்கை சப்டவாக்கர் சபையில் கொண்டுவரப்பட்ட இந்துக்கல்லூரி அதிகார சபைச் சட்டத்தின் மூலம் மேற்படி உப கழ உறுப்பினர்கள் ஆறு பேரையும் உள்ளடக்கியதாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இயக்குநர் சமை உருவாக்கம் பெற்று அதனிடம் சட்டரீதியாக யாழ். இந்துக் கல்லூரியின் நிர்வாகம் வந்தது.
1910 ஆம் ஆண்டை ஒட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராக ஜி.சிவராவ் பதவி வகித்த காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பல கிளைப் பாடசாலைகள் கொக்குவில், உரும்பிராய், காரைத்வு, சாவகச்சேரி. வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.
அக்காலத்தை அண்டிய பகுதியிலேயே யாழ். இந்துக் கல்லூரி ஆரம்பித்து சரியாகக் கால் நூற்றாண்டு கழித்து யாழ். இந்துக் கல்லூரி என்ற தாய் மர நிழலில் யாழ். இந்துக் கல்லூரியில் அப்போது முன்னெடுக்கப்பட்ட ஆங்கில மொழிமூலமான கல்விக்கு ஈடுகொடுக்க முடியாத இந்தப் பிரத மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு யாழ். இந்துக் கல்லூரி தமிழ்ப் பாடசாலை: இயங்கத் தொடங்கியது.
அச்சமயத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிர்வாகத்தின் கீழ் முற்றும் முழுதாக இப்பாடால? இயங்கிய போதிலும் அங்கு கற்பிக்கும் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவரே அதன் தலைமை உபாத்தியாயராச* செயற்பட்டார்.
1941ம் ஆண்டு வரை நீண்டகாலமாக இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராகப் பண்பி த வ் த் த.பொ.குழந்தைவேல்”” பற்றிய தகவல்கள் உள்ளன. எனினும் அவருக்கு முந்திய தலைமையாசிரிய பற்றிய பதிவுகள் இன்னும் அறியப்படவில்லை.
எனினும் யாழ்ப்பாணம் இந்துக் கல்ஜூரி இயக்குநர் சபையின் பழைய ஆவணங்கள். பன கூட்புறிக்கைகள், கையேடுகள் போன்றவற்றைத் தேடிப்பிடித்து ஆராயும் வாய்ப்புக்கள் கிப் ச் பாடசாலையின் ஸ்தாபிதம், ஆரம்பகால நடவடிக்கைகள், அக்காலகட்டத்தில் தலைமை ஆசிரி
இருந்தோரின் விவரங்கள் போன்ற அரிய தகவல்களை உறுறிப்படுத்திக்கொள்ள முடியும் என்பது திண்ணம். குறுகியகால அவகாசத்தில் அவற்றைத்தேடியறிய வாய்ப்புக் கிட்டவில்லை
தமிழ் கலவன் பாடசாலையாக மாற்றம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உருவான பின்னர் - இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்களுக்கான கல்வி பற்றிய விழிப்புணர்வும் நம் முன்னோர் மத்தியில் தீவிரம் பெறத் தொடங்கியதுபோது, அதற்கு வடிகாலமைக்கும் நோக்குடன் 05.09.1927 இல் இருந்து யாழ்.இந்துக் கல்லூரி தமிழ்ப்பாடசாலை மகளிரையும் உள்ளிர்த்து யாழ். இந்துக் கல்லூரி தமிழ் கலவன் பாடசாலையாகத் தொழிற்படத் தொடங்கியது என பாடசாலைகள் பதிவுகள் எடுத்தியம்புகின்றன.
அக்காலகட்டத்தில் 1926 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு கிழக்குப் புறத்தே கல்லூரி. இழுங்கைக்கும் கிழக்கே - தற்போது இந்துக் கல்லூரியின் மைதானமாக விளங்கும் திடலின் மேற்குப் பக்கத்தில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு அந்தக் கொட்டகை வகுப்புகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ் கலவன் பாடசாலை இயங்கியமை. தலைமுறைகள் கடந்தும் வாய்மூலம் அறியப்பட்டு வந்த தகவலாக உள்ளது.
அறுபதுகள் வரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலக் கல்வியே பிரதானமாகத் தொடர, தமிழ்க் கலவன் பாடசாலையே முற்று முழுதாகத் தமிழ்மொழி மூலக் கல்வியைப் போதித்தமையினால் இது தமிழ் பள்ளிக்கூடம்; என்ற சுருக்கப் பெயரினாலேயே ஆரம்பம் முதல் அறியப்பட்டு வந்தது என்பதும் கவனிக்கத்தக்கது
கிளைப் பாடசாலைகள்
1930களின் கடைசியின் போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கிளைப் பாடசாலைகளாக ஆங்கில மொழி மூலக் கல்விக்கு ஐந்து பாடசாலைகளும் ( கொக்குவில் இந்து ஆங்கில கலவன் பாடசாலை, உரும்பிராய் இந்து ஆங்கில கலவன் பாடசாலை, காரைநகர் இந்து ஆங்கிலப் பாடசாலை, சாவகச்சேரி இந்து ஆங்கிலப் பாடசாலை, வட்டுக்கோட்டை இந்து ஆங்கிலப் பாடசாலை, தொண்டமானாறு இந்து ஆங்கில பாடசாலை தமிழ் மொழி மூலக் கல்விக்கு ஆறு பாடசாலைகளும் டூழ். இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலை, கொக்குவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, உரும்பிராய் இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, உரும்பிராய் சந்திரரோதய வித்தியாசாலை, காரைநகர் இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, சங்கத்தானை இந்து தமிழ்க் கலவன் பாடசாலை) இயங்கின என்று தெளிவான குறிப்புகள் உள்ளன.
இந்தக் குறிப்புகளில் முக்கியமான ஒரு விடயம் கவனிக்கப்படவேண்டியுள்ளது. மற்றப் பாடசாலைகள் எல்லாம் 5ஸ00|1 (பாடசாலை) என்ற பெயரிலேயோ அல்லது வித்தியாசாலை என்ற பெயரிலேயோதான் அப்போது பதிவில் உள்ளன. (ரம்: கொக்குவில் இந்து ஆங்கில கலவன் பாடசாலை, உரும்பிராய் இந்து ஆங்கில கலவன் பாடசாலை, உரும்பிராய் சந்திரரோதய வித்தியாசலை...)
ஆனால் நமது யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மட்டும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலை; என்ற பெயரிலேயே ௦686 (ல்ஜூரி) என்ற பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டிருப்பதாக அப்போதைய யாழ். இந்துக் கல்லூரி பதிவுகள் காட்டுகின்றன.
௩ ஷீ லேது ் களின் கடைசியில் யாழ்ப்பாணம் இந்துக் கல் ் அது மப்ழமல்லாமல், 8 ியராக சிறப்புப் பயிற்சியில் முதலாம் தரி தமிழ * பாடசாலையின் தலைமையாசிரி ட இருந்தார் என்ற பதிவும் உள்ளது. அதல் மு ் ன ரி.பி. குழந்தை! த ளது. யாழ்ப்பூட பிய பாலபண்டிதருமான ப ஈடசாலை இயங்கியமையினால் யாழ்ப்பாணம் இந்துக்கல பாண்ட் ட் ் ர்நிழலில் இந்தப்பாடம் லாம் எனக்கருதப்படுகின் கல்னூரிதமுட, 55 அண் வமின் பயர் அதற்கு நீரததிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
இந்து மகளிர் பாடசாலை
யாழ் இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலையில் பெண்களும் கற்கக்கூ வமண குய்கை தனியான ஆங்கி மொழிவூல்கல்லிமையம் வேண்டு 40களில் உணரப்பட்டது. 1935 முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆங்கில மொழி றக பெண்களும் உள்ளீக்கப்பட்டனர். எனினும், இர்குழலில் இருந்த அத்தகைய மாணவி, க்க காத்திரமாக இயங்கிக்கொண்டிருந்த சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கற்பதற்கே ப ப்வு ம ம் பும்
இதனால், பல பெற்றோர்களது வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லாரிட வண்களுக்கான ஆங்கிலைமாழி மூல பாடசாலை அமைக்கும் திட்டம் முகாமைத்துவ ஒர் வேடு ளை 'மத்துவ சபையால் கர வொண்க்பம் து கருத்து
இதன் வில்ல வாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு எதிரே (இ எ பா _ வீதியில் இருந்த தனியாருக்குச் சொந்தமான பொன்னாலயம்; என்ற பெயருடைய த் கித் வீடு இப்போது இடிக்கப்பட்டு விட்டது] 1943ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம். வது வள ன ்டிக்க்ப் ன் ட ் ம் ர் கல் அெ்ிகடப்பப்து அதுபின்னர் 1945 ஆம் ஆண்டுதற்போதுள்ள இடத்துக்கு இடமாற்றம் செய்யப்ப
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்க் ் அதிலிருந்து யாழ். இந்து மகளிர் கல்லூரியும், அதிலிருந்து யாழ். ந்த வ ட என்பவை, ஆரம்பமாயின என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. ் களிர் ஆரம்ப பாடசாலையும்.
அதியர் க. முத்துக்குமார
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 6 க க செயற்பட்ட சமயத்தில் நீண்டகாலம். வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடலை அவரது இடத்துக்கு, 1930இல் இருந்து இ லும் இருந்த த.பொ.குழந்தைவேல் 1941இல் மறை பதவியேற்றார். 1966 ஆம் ஆண்டு வரை, கா ன் துள் கற்பித்து வந்த கந்தையா முத்துக்குமார பெருமையுடையவர் இவர் ் ற் ம் பத்திய ் இர். இவரது காலத்தில்தான் ட, டு க பாடசாலையை வழி திய கொண்டது. லை அதன் தற்போதைய இடத்துக்கு மாற்றம்
யாழ். இந்துக் கல்லூரி வளாகத் மம . கொப்பகைகளிலே3 வரிப் க தமிழ்க் கலவன் பாடசாலை இருந்தபோது, பாடசாலையில் ்தைமுன்னின்றுநபாத்துவ்ல ஆட யினர் ஏற்பாடு செய்த பல சைவமாநாடுகள் நடைப 'திபர்முத்துக்குமாரு அதீத ஈடுபாடு காட்டினார்.
அதேவேளை பாடசாலையை அர் த ற் ரி கப்பட நிதிக்காக துரிய. லலூரி விளையாட்டு மைதான வளவில்தான் யாழ். கிர ற்றிக்காகவும் அதிபர முத்துக் ல் அவ்வப்போது களியாட்ட விழாக்கள் நடத்தப்பட்டன. அவற்றின் “குமாருபம்பரமாக உழைத்தார்.
அத்தகைய விழாலவொன்றின் மத்தியில் இரவில் இடம்பெற்ற வானவேடிக்கையின் போது சிதறிய தீ துகள்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலையின் கொட்டகை மீது வீழ்ந்ததால் சில வகுப்பறைக் கொட்டகைகள் தளபாடங்களுடன் எரிந்து நாசமாகின என்ற செய்தியும் வாய்வழியாகப் பேசப்பட்டு வருகின்றது.
பாடசாலை புதிய இடத்தில்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. முகாமைத்துவ சபையின் கீழ் தனியான ஒரு பாடசாலையாகவே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தமிழ்ப்பாடசாலை இயங்கி வந்தது. இந்தப் பின்புலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதான உருவாக்கத்துக்கு இபமளிக்கவும் ஆரம்பப் பாடசாலையின் வளத்தைப் பெருக்கவும் நோக்கமாகக் கொண்டு பாடசாலைக்கு தனியான இடம் தேடும் முயற்சி 195௦களின் ஆரம்பத்தில். முன்னடுக்கப்பட்டது.
அதிபர் கந்தையா முத்துக்குமார, பிரதி அதிபர் மு.கணபதிப்பிள்ளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. நிர்வாக சபையின் தலைவர் (ாண்பேரு திரு.முத்துச்சாமிப்பிள்ளை போன்றோரினதும் கல்லூரிச் சபை மற்றும் ஆரம்பப் பாடசாலை கல்விச் சமூகம் ஆகியவற்றினதும் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், கொண்டலடிப் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் தற்போது பாடசாலை அமைந்துள்ள இடத்தில் நிலம் கொள்வனவு செய்யப்பட்டது. அங்கு 17.08.1951 இல் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பாடசாலைச். சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் குடாநாடு எங்கும் ஊர்ஊனராக அலைந்து நிதி சேர்த்தனர்.
பிரதி அதிபர் மு.கணபதிப்பிள்ளையே கட்டட வேலையை முன்னின்று கவனித்தார். சுமார் மூன்றாண்டு கால கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் கட்டட வேலை பூர்த்தியாகி 22.01.1954 இல் பாடசாலை யாழ். இந்துக் கல்லூரி வளாகத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போதைய களத்தில் இயங்கத் தொடங்கியது.
தற்போது விளையாட்டு மைதானப் பிரதேசத்தை தவிர்த்து பாடசாலை அமைந்துள்ள வளாகத்தில் சுமார் அறுபது வீத நிலத்தையே அச்சமயம் பாடசாலை கொண்டிருந்தது. அதன் வடக்குப் புறம் உள்ள நிலப்பகுதி 90களின் நருப்பகுதியில் மேலதிகமாகக் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலையுடன் சேர்க்கப்பட்டதால் விஸ்தீரணம் அதிகரிக்கப்பட்டது.
ஐம்பதுகளின் நடுப்பகுதியில் அங்கு பாடசாலைகள் இயங்கத் தொடங்கிய போது அப்போதைய வளாகத்தின் வடக்கு எல்லை ஒரத்தில் சுமார் ஐந்து வகுப்பு அறைகளையும் அதிபர் அறையையும் அவற்றுக்கு. அருகே நீண்ட நடைபாதையையும் கொண்ட ஒரே கட்டடத் தொகுதியே இருந்தது. மேற்புறம் கூரை ஓடு. அக்கட்டடத் தொகுதியின் எல்லையில் - வளாகத்தின் வடக்கு கிழக்கு மூலையில் - கிணறு.
கிழக்கு, மேற்கு எல்லை ஓரங்களில் நீண்ட கொட்டகைகள் அமைக்கப்பட்டு, தடுப்புக்களினால் வகுப்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. தென்மேற்கு எல்லையில் செருவோரமாக கொண்டலடி விநாயகர் கோயில்... ஐம்பதுகளில், பாடசாலை வளாகம் அமைந்திருந்த பிரதேசத்தில் உள்ள ஆரம்ப நிலை மாணவருக்கு கல்விக் கண்ணைத் திறந்துவிடும் தாயாக இப்பாடசாலை விளங்கியது. அதிபர் மூத்துக்குமாருவும், பிரதி அதிபர். கணபதிப்பிள்ளையும் பாடசாலை கல்விச் சமூகத்தினரும் இப்பிரதேச மக்களுடன் நெருங்கி ஊடாடி, அவர்களது சிறார்களை பாடசாலையில் இணைத்து கல்வி ஊட்டுவதில் முனைப்புக்காட்டினர். அக்காலத்தில் ஆசிரியரை வாத்தியார்; _பாத்தியாயரி என்றும் ஆசிரியையை அக்கா; என்றும் மாணவர்கள் விளிக்கும் நிலையே இருந்தது.
பாடசாலை அரசுடைமையானது ளின் முற்பகுதியில் பாடசாலைகளை தேசிய மயமாக்கும் திப்டத்தின் கீழ் தனியார் நிர்வாகத்தில இருந்த பாடசாலைகள், கல்லூரிகள் என்பன அவற்றின் சொத்துக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆளணியினருடன் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும், அதனோடிணைந்த ஏனைய பாடசாலைகளும் கூட இதற்கு விதிவிலக்காக அமையவில்லை.
அதுவரை காலமும் ஒரே பிரதேசத்துக்குள் யாழ். இந்துக் கல்லூரி இயக்குநர் சபை என்ற ஒரு முகாமைத்துவத்தின் கீழ் இயங்கிவந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்.இந்து மகளிர் கல்லூரி என்பனவும் அரசால் தேசிய மயமாக்கப்பட்டு தனித்தனி பாடசாலைகளாகின. 06.04.1962 வர்த்தமானிப் பிரகடனத்தின் கீழ் யாழ். இந்து தமிழ்க் கலவன் பாடசாலை அரசபாடசாலையாக அறிவிக்கப்பட்டது.
அதியர்கள் நல்லதம்பி, சரவணமுத்து
சுமார் கால் நூற்றாண்டு காலம் கல்லூரியின் அதிபராக இருந்த ௧. முத்துக்குமார 1966 இல் ஓய்வுபெற இ.நல்லதம்பி அந்தப் பதவியை ஏற்றார். மூன்றாண்டுகளில் அவரும் ஓய்வுபெற அடுத்த மூன்று ஆண்டுகள் அதிபர் பதவியை செ. சரவணமுத்து ஆற்றினார்.
யாம். இந்துக் கல்லூரியுடன் இணைப்பு 1970களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கை யாழ். இந்துக் கல்விச் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டது. 1971 முற்பகுதியில் இரு கல்லூரிகளும் ஒன்றிணைக்கப்பட்டன. முழு நிர்வாகமும் யாழ். இந்துக் கல்லூரி அதிபரின் கீழ் வந்தது. அதுவரை யாழ். இந்து தமிழ்க் கலவன் பாடசாலையாக இயங்கி வந்த பாடசாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவாக மாறியது. 1970 இறுதிவரை யாழ், இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் 7ஆம் வகுப்பில் படித்து சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் எதுவித நுழைவுத் தேர்வுமின்றி, அடுத்த ஆண்டில் - 1971 ஜனவரியில் - எட்டாம் வகுப்புக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உள்வாங்கப்பட்டனர்.
அதிபர் க. தர்மலிங்கம்
ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியராக திரு.க.தர்மலிங்கம் செயற்பட்டார். எனினும் நிர்வாகத் தலைமை யாழ்.இந்துக் கல்லூரி அதிபரிடமே இருந்தது. ஆரம்ப பாடசாலையிலிருந்து ஆசிரியர்கள் யாழ். இந்துக் கல்லூரிக்கும், யாழ். இந்துக் கல்லூரியிலிருந்து ஆரம்ப பாடசாலைக்கும் நேர அட்டவணைப்படி கற்பிக்க வந்து போயினர். சாரணியம், குருளைச் சாரணர் போன்ற அமைப்புகள் யாழ். இந்துக் கல்லூரியை ஒப்டி ஆரம்பப் பிரிவினும் தொடங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டு இயங்கின.
அதிபர் கனகரட்ணத்தின் சகாப்தம்:
1971 முதல் 1973 வரை சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆரம்பப் பாடசாலை பொறுப்பாசிரியராகக் கடமையாற்றிய சதர்மலிங்கம் ஓய்வுபெற அந்த இடத்துக்கு செ.கனகரட்ணம் அதிபரானார். அடுத்து பன்னிரண்டு ஆண்டுகள் - 1985 வரை - அப்பதவியில் இருந்த அவரின் விடாமுயற்சி, தன்னலமற்ற சேலை. பாடசாலை சமூகத்தை ஒன்றிணைக்கும் வினைத்திறன் ஆகியவை காரணமாக பாடசாலையின் போக்கில் புதியமலர்ச்சியும் உத்வேகமும் ஏற்பட்டன எனலாம்.
1975 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராக இ.சபாலிங்கம் இருந்த சமயத்தில் யாழ். இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவின் மேம்பாடு கருதி அதனை மீண்டும் தனிப் பாடசாலையாக இயங்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை பெற்றோராலும், ஆரம்பப் பிரிவு கல்விச் சமூகத்தினாலும் முன்வைக்கப்பட்டது. ஆரம்பப் பிரிவுப் பொறுப்பாசிரியர் ௪ச.கனகரட்ணம் அந்த கடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.
அதன் பயனாக 21.01.1678 முதல் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிர்வாகத்தினின்றும் பாடசாலை விடுபட்டு தனித்து இயங்கத் தொடங்கியது. 1971ஆம் ஆண்டு வரை முதலாம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரையான வகுப்பு கற்பித்தலைக் கொண்டிருந்த யாழ். இந்துக் கல்லூரி தமிழ்க் கலவன் பாடசாலை, அதன் பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் ஒன்றிணைக்கப்பட்டு, பின்னர் 1975 முற்பகுதியில் தனியாக யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையாக இயங்க முற்பட்டது. அப்போது முதல் ஒன்று முதல் ஐந்தாம் தரம் வறையான வகுப்புகளை கொண்டு அது இயங்குகின்றது.
யாழ். இந்து ஆரம்ப பாடசாலையாக உருமாற்றம் பெற்ற பாடசாலைக்கு புதிய எழுச்சியை ஊட்டும் அத்திபாரத்தை அதிபர் கனகரட்ணம் முன்னெடுத்தார். பாடசாலையின் கல்வித் தரமும் பெறுபேறுகளும் தேசிய மப்டத்தில் மதிக்கப்படும் அளவுக்கு உயர்ந்தன. பாடசாலை வளாகத்தின் கிழக்கு எல்லையோரத்தில் முதலாவது இரட்டை மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் 1976 இல் நாட்டப்பட்டது.
1985இல் அதிபர் கனகரட்ணம் ஓய்வுபெறுவதற்கு மூன்னர் மேற்படி இரட்டை மாடிக் கட்டடம் உட்பட பல புதிய வகுப்பறைத் தொகுதிகள் அமைக்கப்பட்டதுடன், கல்வித் தரத்துடன் பெளதீக வளங்களும் விஸ்தரிக்கப்பட்டன.
அதிபர்கள் திருலானசம்பந்தபிள்ளை, அரவிந்தநாதன்
1985முதல் 1991 வரை மு.திருஞானசம்பந்தபிள்ளை அதிபராக பதவி வகித்த சமயத்தில் பாடசாலையின் கல்வித் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டது. 1991 இல் அவர் பணி ஓய்வுபெற, 1991 முதல் 1992 வரை ஆ.அரவிந்தநாதன் அதிபரானார். அவருடைய காலத்திலேயே 11.10.1992 அன்று யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், அடுத்த இரண்டரை தசாப்தங்களுக்கு பாடசாலையின் பெளதீக வளத்தையும் கல்வித் தர உயர்வுக்கான ஏனைய வசதிகளையும் உச்ச அளவில் ஏற்படுத்தித் தருவதற்கு வகை செய்யும் விதத்தில் பாடசாலை நிர்வாகம், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலனீவிரும்பிகள், கல்விச் சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் கழலும் உருவாயிற்று.
அதிபர் தவராசா
1992 இறுதியில் அதிபரான கா.தவராசா இந்த நடவடிக்கைகளுக்கு வித்திடும் வகையில் மையப் புள்ளியாகச் செயற்பட்டார். இவரின் ஒன்றிணைப்பின் கீழ்பழையமாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் ஐக்கியப்பட்டு செயற்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பாடசாலையின் வடக்கு எல்லையில் பாரிய காணியை பல லட்சம் ரூபா கொடுப்பனவில் கொள்வனவு செய்து பாடசாலையுடன் இணைக்கும் அருஞ்சாதனையை நிலைநாட்டியது. 1992 ஆம் ஆண்டு வரை பாடசாலையின் நிலப்பரப்பு 2 றூட் 3 பேர்ச்சாக சுமார் 8 பரப்பு 3 குளியாகி இருந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக மேலும் ஒருறூட்19 பேர்ச் பரப்பு 17 குழிநிலம் கொள்வனவு செய்யப்பட்டது.
இடப் பெயர்வு, கொடூர யுத்தம் ஆகியவற்றுக்கு ட. யாழ். குடாநாடு எதிர்கொண்ட மாபெரும் க தம் பல கல்விப் ப டச்செயற்று ்திலில ் ட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள * று உங்களிலும், இக்காலகட்டத்தில் பு ் 1 யின் அடைவுமட்டம் மேலும் உயர்ந்தது.
பாடவிதானங்களிலும் பாடசாலை அணுவை ய்வுபெற வே.ஞானகாந்தன் அதிபரானார். 1998 ஜனவரியில் அதிபர் தவராசா ஓய்வுபெற ் பதவியை நிர்வகித்தபோதுதான் பாடசாலையின் பெ ஆண்டுகள் - 2010 ஜூன் வரை - அவர் அதிபர் பதவி " ல ங்படு 1 வளத் வளங்கள் பெரும் விருத்தியைக் கண்டன. யுத்த நெருக்கடிகளுக்கு இடையிலும் பல்வேறு மாடிக்கட்பங்கள், கணினிப் பயிற்சி வசதி, பாடசாலையில் மேடையுடன் கூடிய மண்டபம், நீர்த்தாங்கி, கம்பி வலையிட்ட அகப் ஒழுங்க முறையான வ்பறைகள் ஒழுங்கான மலசல வரதிகள், நூலகம் போன ஏற்படுத்தப்பட்டன. மேலைத்தேய, கீழைத்தேய பாண்ட் வாத்தியம், சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவ, சாரணீயம் போன்றவை திறம்பட செயற்படத் தொடங்கின. வருடாந்த மெய்வன்மைப் போட்டிகளும் சிறப்பாக நடந்தேறின.
அதிபர் ஞானகாந்தனின் காலத்தில்தான் 2009 ஆம் ஆண்டு பாடசாலையின் வடமேற்கு மூலை எல்லையில் அமைந்திருந்த எட்டரைப் பரப்புக் காணி பாடசாலை பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் போன்றவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட பாடசாலைக் காணி கொள்வனவு அமைப்பு மூலம் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலை விளையாட்டு மைதானமாக இணைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் கல்விச் செயற்பாடுகளும், புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளும் உச்சக் கட்டத்தை எட்டின எனலாம்.
அதிபர் ௬. தியாகலிங்கம்
அதிபர்ஞானகாந்தன் பதவியுயர்வுடன் இடமாற்றம் பெற்றுச் செல்ல அதுவரை நீண்டகாலம் உப அதிபராக பதவி வகித்த சு.தியாகலிங்கம் 2010 ஜூனில் அதிபர் பதவியை ஏற்றார். இவரது காலத்திலும் கல்விப் பெறுபேறுகளும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளும் மேலும் முன்னேற்றம் கண்டன. கல்லூரியின் முன்னாள் அதிபர் செ.கனகரட்ணத்தின் உருவச்சிலை, பாடசாலையின் புதிய நுழைவாயில் வளைவு, சரஸ்ஷி ந சிலை, பூந்தோட்டம், அதில் உள்ள நீரேந்து அணங்கு உருவச்சிலை போ ன்றவை அமைக்கப்பப்பள. பட கைன் மத்த அ ப்பு அதர் குளைந்தள் காத்தில் ஆவண இணைக்கப்பட்ட வு த்துக் க் வல் வள்வனவு செய்யப்பட்டு அண்ணை வருட அதிபர் சேவையின் கண்ல விளையாட்டு மைதானம்; என்று பெயர் சூட்டப்பட்டது. மூன்று கோபர் தறுதிவரைகிதுவத சிலையில் சு.தியாகலிங்கம் ஓய்வுபெற அந்த வருடம் ஜூலை முதல . பதில் அதிபராகப்பணிபுரிந்தார்,
தற்போதைய அதிபர்
பின்னர் 2013 ஐத் ர் ர் அ இலா ப த வை ட கடவ வடுக பாயமாகவும், பாடசாலை பாதிப்புறாமல் சாதுரியமாக ல் நிலலியபோதிலும் அவகாறங்களை் த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். ப சாலையின் ம் கையாண்டதன் மூலம் நிலைமையை பு வந்தத எம் அவரின் தோளில் பாடசாலை நடத்தையும், வசதி, வாய்ப்புகளையும் கன வீழ்ந்தது. பாடசாலை சமூகத்தின் சத உ ங்க் வற்றாண்டு விழாவை சிறப்புறக் கொண்டாடும் ண கவ்வும் தில வற்றின் அவ [தீதி வருகின்றார். இவரது காலத்தில், இம்முறை. 1 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் சாதனைப் பாடசாலைகள் தரவரிசையில் தேசிய ரீதியில் தமிழ் மொழி த கவைல 2ஆம் நிலையை நமது பாடசாலை எட்டி இருப்பது நமக்கெல்லாம் சிறப்பைத் தரும்
அதுமட்டுமன்றி, பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பாடசாலைச் சூழலைச் துறு அனைவரையும் பாடசாலைச் சமூகம் என ஒன்றிணைத்து வலுப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ள அண, இன்னது அருத்த அடியாக புலம்எெயர் சமூகத்தில் வாழும் பழைய மாணவர்கள், அவர்கள் தம் அன் முன்னாள் ஆசிரியர்கள், புலம்பெயர்ந்து வாழும் பாடசாலைச் சூழலைச் சேர்ந்தோர் ஆகியோரையும் அந்த ஒன்றிணைப்புக்குள் கொண்டுவரும் எத்தனத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார்.
இந்த முயற்சியில் அவரது வெற்றி பாடசாலையில் எதிர்காலத்தில் பெருவீச்சான உயர்வுக்கு அடித்தளம் இமம் என நம்பலாம். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் உயர்ச்சியில் இக்கல்லூரிச் சமூகத்தின் பங்களிப்பு என்றும் விதந்துரைத்து மெச்சப்படத்தக்கது.
1992 வரை 8 பரப்பாக இருந்த பாடசாலை வளாகம் இப்போது மேலும் சுமார் 14 பரப்பால் அதிகரிக்கப்பட்டு சுமார் 22 பரப்பாக உயர்ந்துள்ளது. கட்டட வசதிகள் தாராளமாக உயர்ந்துள்ளன. பெளதீக வளங்கள் சிறப்பு மேலோங்கி உள்ளன.
ஒரு சில நூறு மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் பாடசாலையாக பல தசாப்தங்கள் நீடித்த நிலைமை மாறி இப்போது அது ஆயிரத்து நானுறைத் தாண்டியுள்ளது. அதுபோல புலமைப்பரிசில் பெறுபேறுகளிலும் ஏனைய பாடவிதானச் செயற்பாடுகளிலும் பாடசாலை தேசிய ரீதியில் முன்மாதிரியானதாக உயர்ந்திருக் கின்றது. இவை அனைத்துக்குமாக பாடசாலை சமூகத்தை இலங்கைத் தமிழர்கள் - குறிப்பாக யாழ். சைவத் தமிழ் மக்கள் - என்றும் நன்றியுடன் பாராட்டுவர் என்பது திண்ணம்.
ந.வித்தியாதரன்,
ஸ்தாபகத்தலைவர், பாடசாலை பழைய மாணவர் சங்கம்.
உசாத்துணை
1) Dr.V.Yoganathan, Secretary to the board - Jaffna Hindu College OBA - Colombo, Special Centenary Souvenir - July 1994
2) பேராசிரியர் ச.சத்தியசீலன் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வரலாறு
3) வித்துவான் க.சொக்கலிங்கம் M.A. - அமரர் கந்தையா முத்துக்குமாரு நினைவுமலர்
4) The Jaffna Hindu College-Prospectus 1939 & 1940