மகுட வாசகம்
கற்று ஒழுகு காலம் அழியேல்
தூர நாக்கு
தேசிய சர்வதேச சவால்களுக்கு ஈடுகொடுக்கக்கூடய மாணவு சமூகத்தை உருவாக்குதல்
Vision
To create a student community which could face ang Cope up with the challenges at the national and international level.
பணிக்கூற்று
மகிழச்சிகரமான கற்றல் கற்பித்தல் செயன்முறைகளினூடாக உத்தமமான உடல், உளப்பண்புகள் பொருந்திய எதிர்கால தேவைகளைப் புர்த்தி செய்யக்கூடிய தகைமைகளை உடைய மாணவர் சந்ததியை உருவாக்கல்.
Mission To create a generation of students, who posses optimum level of physical and psychological traits, and qualities to fulfill future needs through enjoyable teaching and learning processes.