Loading...




பாடசாலைக்கீதம்



ஆர்வமுடன்பாடுவோம்‌ - யாழ்‌ இந்து
ஆரம்ப பாடசாலை சீரும்‌ சிறப்பு மோங்க (ஆர்வமுடன்‌)

அனுபல்லவி
பேர்பெற்ற யாழ்‌ நகர்‌ பிறங்கு முயர்‌ கல்லூரி
வாரிசு தாளனன வயங்கி ஒளி தரவே (ஆர்வமுடன்‌)

சரணம்
அன்பர்க்கருளுமெழில்‌ கொண்டல்‌ விநாயகனின்‌
இன்பத் திருவருளால்‌ என்று முயர்ந்து அன்னை‌
நின்று புகழ்பரப்பி குன்றின்‌ விளக்கெனவே.
என்றுஞ்‌ சிறார்‌ பணிந்து ஏத்தி வணங்கிடவே (ஆர்வமுடன்‌)

செய்முறை செயன்முறை திகமுமாரம்ப நிலைக்‌
கல்விகலை வகைகள்‌ கவினுறவே தேர்ந்து‌
பாலர்கள்‌ உதவி யியலிசையும்‌
டசாவுலம்நறைமழ்குகண்டுஆர்வழடல்‌ ட இ ஆபபவவவுயிட் ட படபட டட ல டது இ ட

முந்து தமிழ்‌ வளர்க்கு மெங்கள்‌ தனிச்‌ எல்வமாம்‌.
இந்து ஆரம்பபாடசாலை யிலங்கதிபர்‌
சைமிழ்‌ ஆங்கிலம்‌ தேனன்‌ வூட்டுமாசான்
சந்ததம்‌ தாயென்றே ஆர்வமுடன்‌

வணக்கம்‌


இயற்றியவர்
‌ திரு.வேலுப்பிள்ளை jம்பிப்பிள்ளை
முன்னாள்‌ ஆசிரியர்‌,உப அதிபர்‌
யாழ்‌ இந்J ஆரம்ப பாடசாலை